Anbil Mahesh

Anbil Mahesh

@Anbil_Mahesh

Followers86.7K
Following351

Anbil Mahesh Poyyamozhi | Official. Member of Tamil Nadu Legislative Assembly from Thiruverumbur constituency, #DMK State Youth wing Dy Sec. RT ≠ endorsement

Trichy / Thiruverumbur
Joined on September 30, 2015
Statistics

We looked inside some of the tweets by @Anbil_Mahesh and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
an hour
Average replies
79
Average retweets
405
Average likes
1805
Tweets with photos
38 / 100
Tweets with videos
24 / 100
Tweets with links
0 / 100
மலைக்கோட்டை மாநகரில்
என்
மனக்கோட்டை நாயகன்! 🌄

@Udhaystalin

மலைக்கோட்டை மாநகரில் என் மனக்கோட்டை நாயகன்! 🌄 @Udhaystalin

128
436
4K

Quoted @mkstalin

உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அதிமுக அரசின் ஊதுகுழலான தமிழக தேர்தல் ஆணையம் மேலும் 3 மாதகால அவகாசம் கேட்டிருக்கிறது. நீதிமன்றத்திடம் அரசும்,ஆணையமும் பலமான குட்டுக்களை வாங்கியும் இன்னும் திருந்தவில்லை. மலைபோல் குவிந்திருக்கும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க உடனே தேர்தல் நடத்திட வேண்டும்!

உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அதிமுக அரசின் ஊதுகுழலான தமிழக தேர்தல் ஆணையம் மேலும் 3 மாதகால அவகாசம் கேட்டிருக்கிறது.

நீதிமன்றத்திடம் அரசும்,ஆணையமும் பலமான குட்டுக்களை வாங்கியும் இன்னும் திருந்தவில்லை.

மலைபோல் குவிந்திருக்கும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க உடனே தேர்தல் நடத்திட வேண்டும்!

திமுக தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வழக்கு போட்டது என பொய் பிரச்சாரம் செய்த @CMOTamilNadu இதற்கு பதில் சொல்வாரா? திரும்ப திரும்ப திரும்ப திரும்ப என்ற காமெடி போல் நீதிமன்றங்களில் அவகாசம் கேட்டு அடி வாங்கி விட்டு மீண்டும் 3 மாதகாலம் அவகாசம் கேட்பதற்கு என்ன பெயர் வைக்கலாம்?

15
143
658

Quoted @mkstalin

திருச்சியில் திருவிழா கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற கோவில் திருவிழாக்களில் தமிழக காவல்துறை தனது பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்! https://twitter.com/Kalaignarnews/status/1119841984179359744 …

ஆழ்ந்த இரங்கல்கள்!

8
73
426

#Colombo குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும்.

179
842
4K
சென்னை மாநகரத்தின் அரிய தகவல் களஞ்சியம் - பத்திரிகையாளர் - வரலாற்று எழுத்தாளர் என மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்த திரு எஸ்.முத்தையா அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மீளாத் துயரம் அடைந்தேன். 

சென்னை தன்னைப் பற்றி தகவல் திரட்டும் ஒரு தலைமகனை இழந்திருக்கிறது!

சென்னை மாநகரத்தின் அரிய தகவல் களஞ்சியம் - பத்திரிகையாளர் - வரலாற்று எழுத்தாளர் என மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்த திரு எஸ்.முத்தையா அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மீளாத் துயரம் அடைந்தேன். சென்னை தன்னைப் பற்றி தகவல் திரட்டும் ஒரு தலைமகனை இழந்திருக்கிறது!

23
291
1K
அ.தி.மு.க அரசுக்கு துணைபோகும் விதத்தில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அரசு அதிகாரிகளை அனுப்பியது யார்?

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருமாத காலம் இருக்கின்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்ற கேள்வியே எழுகிறது!
2

அ.தி.மு.க அரசுக்கு துணைபோகும் விதத்தில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அரசு அதிகாரிகளை அனுப்பியது யார்? வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருமாத காலம் இருக்கின்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்ற கேள்வியே எழுகிறது!

76
460
1K
இந்தியாவின் 
இரண்டாவது சுதந்திர போருக்கு தயாராவோம் என்றார் தலைவர் @mkstalin . 

இன்று! தமிழகமே தயாராகி விட்டது! 

பாசிச - அடிமை இழிவுநிலையை நீக்கி உதிக்கட்டும் உதயசூரியன்! 🖤❤️

#TNElection2019
4

இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போருக்கு தயாராவோம் என்றார் தலைவர் @mkstalin . இன்று! தமிழகமே தயாராகி விட்டது! பாசிச - அடிமை இழிவுநிலையை நீக்கி உதிக்கட்டும் உதயசூரியன்! 🖤❤️ #TNElection2019

42
198
1K
ஆனந்த விடுதலை அடைகின்றோம்

#தமிழ்மானம்காப்போம்

ஆனந்த விடுதலை அடைகின்றோம் #தமிழ்மானம்காப்போம்

30
214
789
தாழ்வு நீங்கித் தலைநிமிர நான் என்னுடைய வாக்கினை பதிவு செய்துவிட்டேன்.

வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை! 

மறவாமல் வாக்களிப்பீர்! 
தமிழ் மானம் காப்பீர்!

#TNElection2019
2

தாழ்வு நீங்கித் தலைநிமிர நான் என்னுடைய வாக்கினை பதிவு செய்துவிட்டேன். வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை! மறவாமல் வாக்களிப்பீர்! தமிழ் மானம் காப்பீர்! #TNElection2019

322
885
5K

Quoted @Udhaystalin

26 Days, 36 M.P Constituencies, 18 By-election Constituencies, 140+ Assembly Constituencies, Over 7200kms across the state. Thank you all for the love, support and affection. It is been a humbling experience. Please go out and cast your vote on 18th April! #myvoteforDMK

🖤❤️ #myvoteforDMK

11
52
319

வழிநெடுக மக்களின் எழுச்சி - ஆரவாரம்; திருவாரூர் தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை!

82
374
1K

My heartfelt thanks to Thiru @ncbn for having elicited support for the DMK at Chennai to oust the Facist Modi Govt at the centre and a corrupt ADMK Govt in the State. I assure that the DMK will be in the forefront in the fight to restore democracy in the country.

160
1K
4K
அக்கிரம ஆட்சிகளை அகற்றிட ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄

அக்கிரம ஆட்சிகளை அகற்றிட ஆதரிப்பீர் உதயசூரியன்! 🌄

138
548
2K

திருப்பெரும்புதூரில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்!

41
334
1K
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி குடியாத்தம், சோளிங்கர்  தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.

மக்கள் தருகிற ஆதரவும், எழுச்சியும் நிச்சயம் ஏப்ரல் 18-ல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரதிபலிக்கும்!

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி குடியாத்தம், சோளிங்கர் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். மக்கள் தருகிற ஆதரவும், எழுச்சியும் நிச்சயம் ஏப்ரல் 18-ல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரதிபலிக்கும்!

58
442
2K
650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தைக் கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறல் அம்பலம்.

வருமான வரித்துறை ரெய்டின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தகவல்கள் எங்கே? 
அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வைத்திருக்கும் சக்தி எது?

650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தைக் கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறல் அம்பலம். வருமான வரித்துறை ரெய்டின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தகவல்கள் எங்கே? அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வைத்திருக்கும் சக்தி எது?

128
669
2K
தீரர்கள் கோட்டமாம்
திருச்சியில்
அநீதிகளை வீழ்த்தி
அடிமைகளை ஒழித்து
திருப்புமுனையை 
ஏற்படுத்தும்
தலைவரின் பேச்சு!

தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் அநீதிகளை வீழ்த்தி அடிமைகளை ஒழித்து திருப்புமுனையை ஏற்படுத்தும் தலைவரின் பேச்சு!

10
165
708
நாடு நலம்பெற – நல்லாட்சி மலர்ந்திட ஆதரிப்பீர் உதயசூரியன்! 

நாடும் நமதே! நாற்பதும் நமதே! 🌄

நாடு நலம்பெற – நல்லாட்சி மலர்ந்திட ஆதரிப்பீர் உதயசூரியன்! நாடும் நமதே! நாற்பதும் நமதே! 🌄

108
669
3K

சிதம்பரம் தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எனது உரை!

71
403
1K
Next Page