#StarSportsதமிழ் #staraikelungal தமிழ் வர்ணனை மிக நன்று ஆனால் ஸ்ரீகாந்த் அவர்கள் அணைத்து வீரர்களையும்"அவன் இவன்" என்று சொல்வதை கேட்க கொஞ்சம் நெருடலாக உள்ளது அவர் மிக பெரிய வீரர் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. இதை கொஞ்சம் மாற்றி கொண்டால் மிக மிக அருமையாக இருக்கும்

1
0
0
Replies