Bala saravanan actor

Bala saravanan actor

@Bala_actor

Followers94K
Following422

Oru Kaalam Varum En Kadamai Varum intha Kootathin Aatathai ozhipaen.....Naan Aanayitaalll..📯🎶🎷👑

Joined on October 22, 2015
Statistics

We looked inside some of the tweets by @Bala_actor and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
9 hours
Average replies
79
Average retweets
875
Average likes
3831
Tweets with photos
20 / 100
Tweets with videos
10 / 100
Tweets with links
0 / 100

Quoted @arulnithitamil

#k13 may release :-)

#k13 may release :-)

மனமார்ந்த வாழ்த்துக்கள் Bro...நிச்சயம் #k13 மாபெரும் வெற்றி அடையும்....👍🏾👍🏾👍🏾 @arulnithitamil

வருடம் முழுதும் பள்ளியில் கற்பதால் கிடைக்கும் அறிவை விட விடுமுறையில் சில நாட்களில் உறவினர் வீட்டில் கிடைக்கும் அனுபவம் சிறந்தது.பாசம், நேசம்,கஷ்டம், நட்பு,இன்பம், சுற்றுப்புற தூய்மை,துன்பம், பணத்தின் மதிப்பு, குணம், புரிந்து கொள்ளும் திறன் எல்லாமே குழந்தைகளுக்கு கிடைக்கின்றது..!

18
38
227
பரியேறும் பெருமாளுக்கு இன்னும் ஒரு கிரீடம் 👏🏾💐

பிரான்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளை வென்று சாதனைப் படைத்திருக்கிறது. வாழ்த்துகள் டீம்.

@beemji @mari_selvaraj @am_kathir #PariyerumPerumal
2

பரியேறும் பெருமாளுக்கு இன்னும் ஒரு கிரீடம் 👏🏾💐 பிரான்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளை வென்று சாதனைப் படைத்திருக்கிறது. வாழ்த்துகள் டீம். @beemji @mari_selvaraj @am_kathir #PariyerumPerumal

19
276
3K

வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை முதலில் போட்டியிடும் தொகுதிக்கு வந்து வசிக்கச்சொல்லுங்கள்.. மக்களின் ப்ரச்னைகளை உடனடியாக பார்க்க தீர்க்க மக்கள் இலகுவாக அணுக வசதியாக இருக்கும்.. மக்களோடு வாழாத வேட்பாளர்களுக்கு அந்த தொகுதி ப்ரச்னை வெறும் செய்திதானே.

25
99
596

Quoted @TharasuShyam

சிலர் வாழ்வுக்கும் தேவைக்கும்....

ஏன் சார் complete பன்ன வேண்டியதுதான...’’சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்’’

2
17
70

ஏன் BJP க்கு வாக்களிக்ககூடாது என்பதை இதை விட தெளிவாக விளக்க முடியாது..எப்போதும் உண்மையை உரக்க சொல்லும் இயக்குனர் ⁦@leninbharathi1⁩ அவர்களுக்கு SALUTE.. “பா.ஜ.கவிற்கு வாக்களிக்காதீர்கள்” – இயக்குநர் லெனின் பாரதி - NDTV Tamil Cinema

2
70
304

Quoted @Siva_Kartikeyan

Namma @SKProdOffl ‘s 2nd film #NenjamunduNermaiyunduOduRaja ... Here is the first look... Movie coming soon👍😊 https://twitter.com/skprodoffl/status/1117314150412083201 …

பட்டயகெளப்புது...CONFIRM HITTU Thalaivarae..@Siva_Kartikeyan...வாழ்த்துக்கள் @rio_raj Brother Awesome FIRST LUK...Sirappu @RjVigneshkanth Bro...@karthikvenu10 SEMMA BRO...Neenga perusa jeyipinga...#NenjamunduNermaiyunduOduRaja

2
77
616

Quoted @varusarath

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் from our team #Chasing shoot in progress #Malaysia Directed by #Veerakumar Producer #Balachandran DOP @krishnasamy_e Music #Dhasi @Bala_actor @YAMUNA7102 #actorjerrold #ActorSwissRaghu @MachendranRamya @jaya_stylist @Aadhi86200835 @onlynikil

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் from our team 
#Chasing shoot in progress
#Malaysia
Directed by #Veerakumar
Producer #Balachandran
DOP @krishnasamy_e
Music #Dhasi
@Bala_actor
@YAMUNA7102
#actorjerrold
#ActorSwissRaghu
@MachendranRamya
@jaya_stylist @Aadhi86200835 @onlynikil

மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் மக்கள் செல்வி அவர்களே....கலக்குங்க...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

1
7
143

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள...கலக்குறோம்...மெரட்றோம்....💪🏾💪🏾💪🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏾👍🏾👍🏾

10
13
460

Quoted @Majsandeepunni

Remembering Maj Mukund Varadrajan on birth anniversary today.He was leading search operation at Shopian J&K.Under heavy fire responded with alacrity killing 3 terrorists.Badly injured continued to lead operations displaying highest traditions of #IndianArmy awarded #AshokaChakra

Remembering Maj Mukund Varadrajan on birth anniversary today.He was leading search operation at Shopian J&K.Under heavy fire responded with alacrity killing 3 terrorists.Badly injured continued to lead operations displaying highest traditions of #IndianArmy awarded #AshokaChakra

SALUTE SIR

Quoted @vibigraphy

⚡️ “எல்லா பெயிண்டிங்கயும் இங்க மொத்தமா பாத்துக்கலாம்! :)” #Vibigraphy

⚡️ “எல்லா பெயிண்டிங்கயும் இங்க மொத்தமா பாத்துக்கலாம்! :)”

#Vibigraphy

மிக சிறப்பு...👍🏾👏🏾👏🏾👏🏾

What a catch 🤣🤣🤣🤣🤣🤣🤣

What a catch 🤣🤣🤣🤣🤣🤣🤣

1K
15K
64K
ICC
7 days ago
It's Day 1️⃣ of ICC U19 Cricket World Cup Asia Qualifier, and @MalaysiaCricket have got off to a great start against @EmiratesCricket!

It's Day 1️⃣ of ICC U19 Cricket World Cup Asia Qualifier, and @MalaysiaCricket have got off to a great start against @EmiratesCricket!

1
30
450

Quoted @selvachidambara

நடிகர் கார்த்திக் நடிகை ராதாவை தற்போது டி.வி நிகழ்ச்சிகளில் காணுகையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவர்கள் காதலுக்கு உதவியாக க்ளைமாக்ஸில் அடி வாங்கும் அந்த ஐந்து சிறுவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும் 🤔

நடிகர் கார்த்திக் நடிகை ராதாவை தற்போது டி.வி நிகழ்ச்சிகளில் காணுகையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவர்கள் காதலுக்கு உதவியாக க்ளைமாக்ஸில் அடி வாங்கும் அந்த ஐந்து சிறுவர்கள்  இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும் 🤔

சிறப்பு சார்

Quoted @Riyaz_Ctc

Spoonling 😂😂😂

Spoonling 😂😂😂

Epic

Quoted @iPriyaTwts

Vadivelu would love this Uthappam.

Vadivelu would love this Uthappam.

KANDIPA...மழை சாரல் மாதிரி...#VadiveluForLife

வருங்காலத்துல  பிள்ளைங்களுக்கு இந்த போட்டோவ எல்லாம் பாடமா வைங்க, கடைசி வரை தோல்வியை ஒத்துக்காத போராட்ட குணமுள்ள வீரன் 
 ஒருத்தன் வாழ்ந்தான்னு இருக்கணும். #தோனிடா

வருங்காலத்துல பிள்ளைங்களுக்கு இந்த போட்டோவ எல்லாம் பாடமா வைங்க, கடைசி வரை தோல்வியை ஒத்துக்காத போராட்ட குணமுள்ள வீரன் ஒருத்தன் வாழ்ந்தான்னு இருக்கணும். #தோனிடா

52
2K
5K
Next Page