✯சண்டியர்✯

நீ போகும் பாதையெல்லாம், நியாயங்கள் சபையேறும்...!

Paramakudi
Joined on May 07, 2010

Statistics

We looked inside some of the tweets by @BoopatyMurugesh and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
27 minutes
Average replies
23
Average retweets
363
Average likes
1217
Tweets with photos
25 / 100
Tweets with videos
10 / 100
Tweets with links
0 / 100

Last Seen Profiles

@331_lucy@331_lucy
@emi99fernandez@emi99fernandez
@JuelfsKael@JuelfsKael
@sarrrileene@sarrrileene
@aneyka_hurtado@aneyka_hurtado
@hooliganhour@hooliganhour
@thenexttrek@thenexttrek
@Abdu_watanpal@Abdu_watanpal
@LVHS_Guidance@LVHS_Guidance
@MarvelStudios@MarvelStudios
@smile_yt2540@smile_yt2540
@18_amayranimc@18_amayranimc
@HCS_AoH@HCS_AoH
@Scottkmartz2@Scottkmartz2
@AdaMidianita@AdaMidianita
@lynseyloo74@lynseyloo74

Recommended

Check out our new cool site: https://www.twitur.com/account/BoopatyMurugesh

#சிவா

விவேகம் கிளைமேக்ஸ்ல நக்கலா சிரிச்சவன கூட, விஸ்வாசம் கிளைமேக்ஸ்ல எமோசனலா அழுது ரசிச்சு கைதட்ட வச்சுட்டார்.

#அஜித்

படத்துல 'நடக்குறாரு'ன்னு சொன்ன எல்லாருக்கும் நடிப்புலயும் சரி, கருத்துலயும் சரி பாடம் 'நடத்திட்டாரு'

#Viswasam

ரசிகர்களுக்கு படம், குடும்பங்களுக்கு பாடம் ❤️

#சிவா விவேகம் கிளைமேக்ஸ்ல நக்கலா சிரிச்சவன கூட, விஸ்வாசம் கிளைமேக்ஸ்ல எமோசனலா அழுது ரசிச்சு கைதட்ட வச்சுட்டார். #அஜித் படத்துல 'நடக்குறாரு'ன்னு சொன்ன எல்லாருக்கும் நடிப்புலயும் சரி, கருத்துலயும் சரி பாடம் 'நடத்திட்டாரு' #Viswasam ரசிகர்களுக்கு படம், குடும்பங்களுக்கு பாடம் ❤️

28
1K
4K

கிங்'ஸ் அடிக்கிற அளவுக்கு வசதி இல்ல... நம்ம எப்பவுமே மினி கோல்டு தான் ப்ரோ...😂😂 https://twitter.com/ramk8060/status/1083601338984849410 …

65
598
2K

Quoted @manoj__garg

Sir, is there any reservation in #H1B visas for SC, ST, and OBC? #JustAsking

Yes. Now economically weaker FC also can get some reservation. Pls stand in the queue.. #JustSaying

Replying to @N_Vigilanty

Thank u brother great observation 👍👍

152
3K
10K

Quoted @Vetrimass9

Enaku lam.....kootathula lunch box edhum sindhira koodadhunu .....pathukrathuley sariya pochi 😥

தட் சாப்ட்டு வரேன் பசிக்கும்ல பாய் 😂

பஸ்ல ஒரு ஸ்கூல் படிக்கிற ஜோடி ரொமான்ஸ் பண்ணிட்டு வரானுங்க. நான்லாம் உங்க வயசுல பஸ்ல கஷ்டப்பட்டு கண்டக்டர் சீட்ல இடம் புடிச்சு டிரைவர்ட்ட "முன்னாடி போற வண்டிய முந்துங்கண்ணே"ன்னு கத்திட்டு இருந்தேன்டா.. 😒

51
697
3K
Seeman blessed with baby boy,

"தளபதி இளைய தளபதிய காட்டு.." ஆள போறான் தமிழன் மொமண்ட் 🔥

வாழ்த்துக்கள்  😍

Seeman blessed with baby boy, "தளபதி இளைய தளபதிய காட்டு.." ஆள போறான் தமிழன் மொமண்ட் 🔥 வாழ்த்துக்கள் 😍

34
293
2K
Tell something about ur Ex 😂

Tell something about ur Ex 😂

23
197
609

Quoted @asianet_tamil

கின்னஸ் சாதனை 100 அடி நீளம் தோசை https://www.facebook.com/AsianetNewsTamil/videos/769733033407882/ …

மதிமாறன் கண்ல படாம பார்த்துக்கோங்கடா.. இல்லைனா பெரியார் மண்ணுல இப்படி சாதிவெறியான்னு கேப்பான்...

17
155
568
திமுகல இருந்து இப்ப திருந்தி வெளிய வந்து இப்ப கௌரவமா வாழ்றேன்னு சொன்னவருக்கும், ஒரு உபிக்கு நடந்த உரையாடல் 😂

திமுகல இருந்து இப்ப திருந்தி வெளிய வந்து இப்ப கௌரவமா வாழ்றேன்னு சொன்னவருக்கும், ஒரு உபிக்கு நடந்த உரையாடல் 😂

12
117
313

Quoted @jothims

உயர்சாதியினருக்கு பொருளாதாரஅடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ்கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல்சாசனத்திற்கு முரணானது 1/3

ராகுல் காந்திய tag பண்ணி இத ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழக காங்கிரஸ் பிரதிநிதியாக எனக்கு இதில் உடன்பாடில்லை என்று வெளிப்படையாக ஆங்கிலத்தில் சொல்லுங்க. தமிழக காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்று கேளுங்கள்! தமிழர்களை சாந்தப்படுத்த இந்த வெட்டி வசனங்கள் தேவையில்லை. Act upon it.

16
86
272

Replying to @SuDLX

எதுக்கு ஸ்ட்ரைக் ரேட் ? ஒரு டவுட்டுக்குத்தான் கேக்குறேன் ஆக்சுவலா ஒரு ட்வீட் பாத்தா அதுல என்ன கொற சொல்லலாம்னே யோசிப்பீங்களா

Quoted @ramk8060

பொழுது போகணும்னா ஒன்னும் பண்ண வேண்டாம் அஜித் பேன்ஸ் வேருபெத்தி விட்டா போதும் செம்ம டைம் பாஸ் ஆகும் தாலி போஸ்ட் வேணும்னு தான் போட்டேன் சிறப்பா ஓடிட்டு இருக்கு இன்னும் எதிர் பாக்குறேன் 🤣 முடியலை சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌

உனக்கு அந்த கஷ்டம்லாம் இல்ல சுறா நல்லா இல்லன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும், கோர்ட்டு, கேஸு, போலீஸ் ஸ்டேஷன், ஜாமீன், மன்னிப்பு வீடியோ எல்லாம் விட்டு ஒரு மாசம் போர் அடிக்காம வச்சிருப்ப 😂

20
571
1K
Dear @narendramodi Ji. With these stupid apps like @NPCI_BHIM and lazy thugs like @TheOfficialSBI, Ur cashless economy will 4ever be a dream. I respect Ur vision. But these people ll not cooperate. @RBI @PMOIndia plz accept this money for PMO relief fund when they find whr it is.
2

Dear @narendramodi Ji. With these stupid apps like @NPCI_BHIM and lazy thugs like @TheOfficialSBI, Ur cashless economy will 4ever be a dream. I respect Ur vision. But these people ll not cooperate. @RBI @PMOIndia plz accept this money for PMO relief fund when they find whr it is.

3
6
25
Exclusive -

@directorsiva in Chennai Rohini Theater 🔥

Goosebumps guaranteed 💪

Here No one director having this much craze 😍 

Dir Siva GOAT For Commercial Movies 🙏

#ThalaAjith_DirSiva 
BLOCKBUSTER COMBO 💥

#PeoplesFavouriteVISWASAM

Exclusive - @directorsiva in Chennai Rohini Theater 🔥 Goosebumps guaranteed 💪 Here No one director having this much craze 😍 Dir Siva GOAT For Commercial Movies 🙏 #ThalaAjith_DirSiva BLOCKBUSTER COMBO 💥 #PeoplesFavouriteVISWASAM

1
257
794

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் : மு.க.ஸ்டாலின் சாதிக் பாஷா, அண்ணா நகர் ரமேஷ், த.கிருடிணன், தினகரன் பத்திரிக்கை ஊழியர்ளென வரிசையா கொலை செய்தவர்களை எப்போது கைது செய்வீர்கள் தலைவரே?

12
161
430

Quoted @mathimaran

டி.கே.ரங்கராஜனை B. J. P. யின் ஸ்லிப்பர் செல் என்பது தவறு; C. P.M. மே பார்ப்பனியத்தின் ஸ்லிப்பர்செல்.

ப.சிதம்பரம் கூட எதிர்த்து வாக்களிச்சதா தெரியலயே.. அவர இவ்வளவு கடுமையா எதிர்க்கலயே. சிம்பிள், கம்யூனிஸ்ட்கள் கூட்டணி விட்டு போனா பிரச்சனையில்ல, காங்கிரஸ எதிர்க்குமளவு திமுக இப்ப பெரிய கட்சியும் இல்ல. அவ்வளவு தான்.

3
40
143

Replying to @BoopatyMurugesh

தம்பி நில்லு 

பெரியார்டா திராவிடம்டா

தம்பி நில்லு பெரியார்டா திராவிடம்டா

2
13
33

Quoted @mkstalin

சமூகநீதிக்கு வேட்டுவைக்கும் மத்திய அரசின் பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினேன். அதைச் செய்யாத அதிமுக, நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? அநீதி இழைக்கும் BJPக்கு பாதம் தாங்கி நடப்பதா?

காங்கிரஸும் ஆதரவா வாக்களிச்சு அதே சமூகநீதிக்கு தான் வேட்டு வச்சுருக்கு.. என்ன கூந்தலுக்கு அவனுங்களோட கூட்டணின்னு கேட்டா.. திராவிடம்னா தெரியுமா? சுயமரியாதை தெரியுமான்னு கேப்பானுங்க.. இதெல்லாம் என்ன மாதிரி சுயமரியாதையோ தெர்ல.. #இரட்டைவேடம் #பசிக்கும்ல

12
154
327
Ladies celebrating #Thala Pongal!

#Viswasam #AjithKumar #Siva @directorsiva @SathyaJyothi_ @kjr_studios

சமத்துவ நாயகன் தல 💪

2
120
385
Next Page