Quoted @mkstalin

சமூகநீதிக்கு வேட்டுவைக்கும் மத்திய அரசின் பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினேன். அதைச் செய்யாத அதிமுக, நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? அநீதி இழைக்கும் BJPக்கு பாதம் தாங்கி நடப்பதா?

காங்கிரஸும் ஆதரவா வாக்களிச்சு அதே சமூகநீதிக்கு தான் வேட்டு வச்சுருக்கு.. என்ன கூந்தலுக்கு அவனுங்களோட கூட்டணின்னு கேட்டா.. திராவிடம்னா தெரியுமா? சுயமரியாதை தெரியுமான்னு கேப்பானுங்க.. இதெல்லாம் என்ன மாதிரி சுயமரியாதையோ தெர்ல.. #இரட்டைவேடம் #பசிக்கும்ல

12
153
328

Replies