Quoted @mathimaran
டி.கே.ரங்கராஜனை B. J. P. யின் ஸ்லிப்பர் செல் என்பது தவறு; C. P.M. மே பார்ப்பனியத்தின் ஸ்லிப்பர்செல்.
ப.சிதம்பரம் கூட எதிர்த்து வாக்களிச்சதா தெரியலயே.. அவர இவ்வளவு கடுமையா எதிர்க்கலயே. சிம்பிள், கம்யூனிஸ்ட்கள் கூட்டணி விட்டு போனா பிரச்சனையில்ல, காங்கிரஸ எதிர்க்குமளவு திமுக இப்ப பெரிய கட்சியும் இல்ல. அவ்வளவு தான்.
339144