✯சண்டியர்✯

நீ போகும் பாதையெல்லாம், நியாயங்கள் சபையேறும்...!

Paramakudi
Joined on May 07, 2010

Statistics

We looked inside some of the tweets by @BoopatyMurugesh and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
3 months
Average replies
92
Average retweets
806
Average likes
1886
Tweets with photos
24 / 100
Tweets with videos
10 / 100
Tweets with links
0 / 100

Last Seen Profiles

@carleixo@carleixo
@iisa__17@iisa__17
@kierstenwhite@kierstenwhite
@Wfy3S4t4eVEtX3J@Wfy3S4t4eVEtX3J
@luz_musa@luz_musa
@BlakeMorrison21@BlakeMorrison21
@ArtsAgendaUK@ArtsAgendaUK
@Shad1073@Shad1073
@MalayalamSports@MalayalamSports
@jorgeca_03@jorgeca_03
@bitoybites@bitoybites
@Alen_Dulles@Alen_Dulles
@unifipmoc@unifipmoc
@longlivriahlynn@longlivriahlynn
@jesmf_10@jesmf_10
@Pamiya89@Pamiya89

மலேசிய விமானம் போல் தவிக்கவிட்டு எங்கோ சென்றுவிட்டாள், சென்னை விமான நிலையம் போல் தினம் தினம் உடைந்துகொண்டு இருக்கிறேன்.

148
5K
5K

ஜம்முவில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் உட்பட 44 துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

82
395
1K
துணியில் மட்டும் செய்த நாப்கின்..நாங்களே தயாரிக்கிறோம்..
100% பாதுகாப்பு
கேன்சர் தடுப்பு..
பெண்களுக்கான நோய் தொற்று இதன் மூலம்தான்..

துணியில் மட்டும் செய்த நாப்கின்..நாங்களே தயாரிக்கிறோம்.. 100% பாதுகாப்பு கேன்சர் தடுப்பு.. பெண்களுக்கான நோய் தொற்று இதன் மூலம்தான்..

85
428
668

Replying to @BharteshMishra

Since 1947 they have been sayin this all over the world. Public money being used (billions of rupees) in perpetuating this myth which showed colonial British and Congress leaders in good light.

நீ டிக் டாக் பண்ண நான் தான் கிடச்சனா மூமெண்ட் 😂

நீ டிக் டாக் பண்ண நான் தான் கிடச்சனா மூமெண்ட் 😂

31
428
929

Replying to @thoatta

தில்லுக்கு துட்டு 2லையும் 🏃🏻‍♂️🏃🏻‍♂️
2

தில்லுக்கு துட்டு 2லையும் 🏃🏻‍♂️🏃🏻‍♂️

8
74
57

கலங்கரை விளக்கங்கள் தொலைவில் தான் இருக்கும்.. கப்பலை கரை சேர்க்கும், கண்ணே நம் காதலும் அது போல தானே, காலம் கனிந்ததும் கரம் கோர்க்கும்.. ❤ #ValentinesDay

18
44
322

கருணாநிதி தமிழர் இல்லை என குமுதம் ரிப்போர்ட்டரில் கூறியிருக்கிறார் குஷ்பு. கூட்டணிக்கட்சியைச் சேர்ந்தவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். அப்புறம் என்ன.?

8
94
327
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் !! #அகரம் #Agaramfoundation #Govtschool

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் !! #அகரம் #Agaramfoundation #Govtschool

510
7K
22K
தயவு செய்து பள்ளிக்கூடம் படிக்குற பையன் எவ்வளவு கேட்டாலும் பைக் வாங்கி கொடுக்காதீங்க
3

தயவு செய்து பள்ளிக்கூடம் படிக்குற பையன் எவ்வளவு கேட்டாலும் பைக் வாங்கி கொடுக்காதீங்க

25
418
361

Quoted @mathimaran

துண்டுச் சீட்டு வைத்துப் பேசுகிறார் ஸ்டாலின் என்கிறார்கள். அப்படி பேசுவதில் என்ன தப்பு? ஜெயலலிதா பேப்பர் பண்டலையே வச்சிக்கிட்டு செய்தி வாசிச்சப்ப, என்ன புடுங்கிக்கிட்டா இருந்தீங்க என்று திமுக காரர்கள் திரும்ப கேட்டா, என்ன பண்ணுவிங்க?

துண்டு சீட்ட வச்சு பேசுறாருங்கிறது குற்றச்சாட்டு இல்ல.. துண்டு சீட்ட வச்சுமே பேச வக்கில்லன்னு தான் குற்றச்சாட்டு... டிசம்பர்26_சுதந்திர_தினம்

37
404
1K
ஈழத் தமிழர்களை கொல்ல காங்கிரஸ் உதவியது Temporary issue.. - திருமாவளவன்

இவ்வளவுதான் அண்ணன் திருமாவின் அரசியலா?

#துரோகிதிருமாவளவன்

#திருட்டுதிராவிடம் #திருமாவளவன்

ஈழத் தமிழர்களை கொல்ல காங்கிரஸ் உதவியது Temporary issue.. - திருமாவளவன் இவ்வளவுதான் அண்ணன் திருமாவின் அரசியலா? #துரோகிதிருமாவளவன் #திருட்டுதிராவிடம் #திருமாவளவன்

114
866
1K
ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உ.முத்துராமலிங்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அவரது புகழையும் அடையாளத்தையும் மறைக்கும் முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது.  அரசு ஆவணங்களில் உள்ளதுபோல் உ.முத்துராமலிங்க தேவர் என்றே அவரது திருப்பெயரை திருத்தியமைக்க வலியுறுத்துகிறேன். .

ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உ.முத்துராமலிங்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அவரது புகழையும் அடையாளத்தையும் மறைக்கும் முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. அரசு ஆவணங்களில் உள்ளதுபோல் உ.முத்துராமலிங்க தேவர் என்றே அவரது திருப்பெயரை திருத்தியமைக்க வலியுறுத்துகிறேன். .

165
380
1K

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!

598
735
3K

#Blood #Need Group : "AB" positive Place : Pudukkottai Medical College Mobile :9688993300 Name : Mansoor Required Date : 09-02-2019 Required Time : 8am - 2pm Posted Date : 08-02-2019 #share #help

5
228
83

Quoted @mekalapugazh

ஒருவர் தலையிலிருந்த குல்லாவை வலுக்கட்டாயமாக எடுத்துத் தன தலையில் மாட்டிக்கொண்டு..உன் நெற்றியில் விபூதி பூசிக்கொள்..என்று சொல்வதும் ஒரு வன்முறைதான். உன் தட்டிலிருந்து நான் தயிர்சாதம் எடுத்துக்கொண்டேனே..அதுபோல என் தட்டிலிருக்கும் மாட்டுக்கறியைநீ தின்றேஆகவேண்டும் என்பதுபோல.

பூணுலை அறுக்குறது மட்டும் வன்முறையில் வராதா, பரம்பரை திருட்டு திராவிட பிளடி உபிஸ்

10
82
163

Quoted @mekalapugazh

ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு எதிராக.. இந்த கேடுகெட்ட டிடிவியையே விழுந்து விழுந்து ஆதரிக்கும் இந்த சுமந்த்ராமன்கள்..அன்றைய கலைஞரின் திமுகவுக்கு எதிராக எம்ஜியாரை எப்படியெல்லாம் கொம்பு சீவியிருப்பார்கள் என நினைத்துப்பார்க்கிறேன்..இவர்களிடம் பல நூற்றாண்டு விஷம் தேங்கியிருக்கிறது.

எந்த தகுதியும் இல்லாமல் மைக்க புடிச்சுட்டு சுத்துற வெக்கங்கெட்ட உதயநிதிக்கு சொம்படிக்கிற இந்த பரம்பரை 200ரூ அடிமைகளை பார்க்கும்போது தான் நெடுஞ்செழியன வீழ்த்தி கேடுகெட்ட கருணாநிதியும், வைகோவை வீழ்த்தி மானங்கெட்ட ஸ்டாலினும் எப்படி திமுகவிற்கு தலைவரானாங்கன்னு புரியுது..

10
192
438

Quoted @wills87nellai

பாவம் தான் இந்த சனம்.. எப்பதான் திருந்த போவுதுனு தெர்ல...

பாவம் தான் இந்த சனம்.. எப்பதான் திருந்த போவுதுனு தெர்ல...

திமுக கிராமசபை கூட்டம்.. அதே 200 ருபீஸ்.. 😂

29
458
748

Replying to @mkstalin

சூப்பர் .. நீட் என்ற கொடூரத்தை காங்கிரஸ் கொண்டு வந்த போதே அதை எதிர்த்து கூட்டணியில் இருந்து நீங்கள் வெளியேறி இருந்தால் இந்த ட்விட்டே போட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது

இப்ப சொல்லுங்களேன் டா பெரியார் மண்ணுடானு.....😏 #justiceforramalingam

29
147
277

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். #JusticeForRamalingam

18
237
591
Next Page