SmK mANi 😍 ✍️🐟🐬🐳

சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழன்றும் உழவே தலை. கவுண்டமணி, தோனி, பாக்யராஜ் ரசிகன் #பொழுது போகலைனா தம்பிகள உதைப்போம்! மீன்🐬🐟🐋

உலகம் சுற்றும் வாலிபன்
Joined on August 13, 2016

Statistics

We looked inside some of the tweets by @MANIKANDAN1192 and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
9 days
Average replies
54
Average retweets
356
Average likes
2117
Tweets with photos
52 / 100
Tweets with videos
24 / 100
Tweets with links
0 / 100

Last Seen Profiles

@Ro54les@Ro54les
@ArjunrajHL@ArjunrajHL
@ABCemergency@ABCemergency
@a_t_t_o_0621@a_t_t_o_0621
@tae_tae666@tae_tae666
@elmundomotor@elmundomotor
@amoracho@amoracho
@SedefAksuRt@SedefAksuRt
@JenzoLeto@JenzoLeto
@epchihuahuas@epchihuahuas
@NoventaGradosFz@NoventaGradosFz
@NathanMlls@NathanMlls
@Pinki41808943@Pinki41808943
@febianasiregar@febianasiregar
@rgurrkc6221@rgurrkc6221
@JCWSSH@JCWSSH

Recommended

Check out our new cool site: https://www.twitur.com/account/MANIKANDAN1192

அடங்கோ...😹😹
பக்தால்ஸை செஞ்சிட்டாய்ங்க😊😊

அடங்கோ...😹😹 பக்தால்ஸை செஞ்சிட்டாய்ங்க😊😊

13
388
577

Just the one new follower today found welcome tracked by

ஆமா பிரியாணி ,பஜ்ஜி கடைல பாத்தோம் அந்த திமிரை ..

ஆமா பிரியாணி ,பஜ்ஜி கடைல பாத்தோம் அந்த திமிரை ..

17
39
157
ஏன்டா பொங்கலை ,பிரியாணி அண்டாவுலயா  வைக்கிறது ...

ஏன்டா பொங்கலை ,பிரியாணி அண்டாவுலயா வைக்கிறது ...

26
101
237

Quoted @jothims

குறுக்குவழியில், ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழல் பணத்தைக் கொட்டி ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கவிழ்க்க முயல்வது வெட்கக்கேடானது. ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்வது ஒரு தரங்கெட்ட அரசியல். மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். https://twitter.com/dinathanthi/status/1085494119395479552 …

குஜராத் எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட் போன்று அடைத்து வைத்து பதவி சுகம் கண்டது எல்லாம்??

Quoted @ranjanikovai

Happyபொங்கல் Frnds🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

Happyபொங்கல் Frnds🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

துணிச்சலுடன் கள்ளச்சாராயம் காய்ச்சும் பெண்; தமிழ்நாடு போலீஸ் தூங்குகிறதா.?

39
103
256
இது எவன் பாத்த வேலடா??
சங்கிஸ்..😝😝😝

Stupid of the decade

இது எவன் பாத்த வேலடா?? சங்கிஸ்..😝😝😝 Stupid of the decade

0
1
4
அய்யய்யோ.. 😉😂😂😂

அய்யய்யோ.. 😉😂😂😂

0
32
43
அடுத்த லெவல் போயிட்டானுங்க டிக் டாக்ல😏😏

அடுத்த லெவல் போயிட்டானுங்க டிக் டாக்ல😏😏

2
53
118
உலகத்துலயே விபூதி, குங்குமம் இருக்க தாம்பூல தட்டு வச்சி கலர் கோலம் போட்ட ஒரே ஆள் நம்ம தலைவி தான்....

உலகத்துலயே விபூதி, குங்குமம் இருக்க தாம்பூல தட்டு வச்சி கலர் கோலம் போட்ட ஒரே ஆள் நம்ம தலைவி தான்....

25
89
257

#Petta #Sarkar #Viswasam #Rajini #Ajith #Vijay 'சர்கார்' முதல் நாள் வசூலை முந்தாத 'பேட்ட' + 'விஸ்வாசம்' வசூல்: என்ன காரணம்?

25
69
217
விதைத்தவனை வியந்து பார்க்கும்  #தமிழர்திருநாள் ல் #விஸ்வாசம் என்ற சொல்லுக்கு #தல யை கொடுக்கும் தமிழர்களே,சூரியனோடு #சூப்பர்ஸ்டார் ம் சேர்ந்து உதிக்கும் நாளில் பொங்கும் #தைப்பொங்கல் வாழ்வில் செழிப்பை பெருகட்டும் உழவே நாட்டின் உயிர்நாடி என #பேட்ட அதிர உணர்த்துவோம் #Happypongal2019

விதைத்தவனை வியந்து பார்க்கும் #தமிழர்திருநாள் ல் #விஸ்வாசம் என்ற சொல்லுக்கு #தல யை கொடுக்கும் தமிழர்களே,சூரியனோடு #சூப்பர்ஸ்டார் ம் சேர்ந்து உதிக்கும் நாளில் பொங்கும் #தைப்பொங்கல் வாழ்வில் செழிப்பை பெருகட்டும் உழவே நாட்டின் உயிர்நாடி என #பேட்ட அதிர உணர்த்துவோம் #Happypongal2019

312
3K
17K
தை முதல் நாளில் புது வரவு🐐🐐

ஆண் ஆட்டுக்குட்டி😍😍

தை முதல் நாளில் புது வரவு🐐🐐 ஆண் ஆட்டுக்குட்டி😍😍

6
25
149
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாள் முதல் எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். நல்லவர்கள் ஜெயிக்கட்டும். நல்லவைக்கு முக்கியத்துவம் கிடைக்கட்டும். நாட்டுக்கு நிறைய நல்லது நடக்கட்டும். பொங்கலோ பொங்கல்...!

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாள் முதல் எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். நல்லவர்கள் ஜெயிக்கட்டும். நல்லவைக்கு முக்கியத்துவம் கிடைக்கட்டும். நாட்டுக்கு நிறைய நல்லது நடக்கட்டும். பொங்கலோ பொங்கல்...!

220
425
5K
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய #பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய #பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

188
570
3K
கணு கணுவாய் வளர்ந்து
நிற்கும் கருப்பழகியே உன்னுதை கடித்தால் என்
இதழுக்கோ பெரும் இனிமையே,,ஆள் இல்லா
தோட்டம் ;அமைதியா நாம
பாப்போம் அப்புறம் கெளம்புவோம்..😘

#காதலிசம் 😍

கணு கணுவாய் வளர்ந்து நிற்கும் கருப்பழகியே உன்னுதை கடித்தால் என் இதழுக்கோ பெரும் இனிமையே,,ஆள் இல்லா தோட்டம் ;அமைதியா நாம பாப்போம் அப்புறம் கெளம்புவோம்..😘 #காதலிசம் 😍

4
43
45
அனைத்து உயிர்களுக்கும் முதன்மையானவன் சூரியன்.

அதனாலே முதலில் விளைச்சலை சூரிய தெய்வத்துக்கு இட்டு வழிபட்டனர் தமிழர்கள்.

(அறிவியல் - சூரியனே ஆற்றல் மூலம்)

#தைப்பொங்கல்
#பொங்கல்நல்வாழ்த்துக்கள்

அனைத்து உயிர்களுக்கும் முதன்மையானவன் சூரியன். அதனாலே முதலில் விளைச்சலை சூரிய தெய்வத்துக்கு இட்டு வழிபட்டனர் தமிழர்கள். (அறிவியல் - சூரியனே ஆற்றல் மூலம்) #தைப்பொங்கல் #பொங்கல்நல்வாழ்த்துக்கள்

0
4
1
அதிகாலை சூரிய ஒளி
அம்மாவின் கூரிய ஒலி

வேப்பமரத்தில் புட்டேன் கிளை
நெல்வயளில் நட்டேன் இலை

புத்தாடை அணிந்த தேகம்
கரும்பால் தணிந்த தாகம்

அடுக்கி வைத்தேன் செங்கல்
பொங்க வைத்தேன் பொங்கல்

சூரியனை வணங்கினேன் நித்தம்
ஊரெங்கும் ஒரே சத்தம்

பொங்கலோ! பொங்கல்!

#பொங்கல்நல்வாழ்த்துக்கள்

அதிகாலை சூரிய ஒளி அம்மாவின் கூரிய ஒலி வேப்பமரத்தில் புட்டேன் கிளை நெல்வயளில் நட்டேன் இலை புத்தாடை அணிந்த தேகம் கரும்பால் தணிந்த தாகம் அடுக்கி வைத்தேன் செங்கல் பொங்க வைத்தேன் பொங்கல் சூரியனை வணங்கினேன் நித்தம் ஊரெங்கும் ஒரே சத்தம் பொங்கலோ! பொங்கல்! #பொங்கல்நல்வாழ்த்துக்கள்

4
33
40
அன்பு பெருக,
மகிழ்ச்சி என்றும் தங்க,
செல்வம் நிலைக்க,
நோய் நீங்க,
முயற்சி பெருக,

வெற்றி என்றும் உங்கள் வசமாக,

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...🎊🎊🎉🎉

கீச்சுலக நண்பர்களே 😍💐🌾

#பங்காளி_ஆர்மி 💛😍

#பொங்கல்நல்வாழ்த்துக்கள் 
#HappyPongal

அன்பு பெருக, மகிழ்ச்சி என்றும் தங்க, செல்வம் நிலைக்க, நோய் நீங்க, முயற்சி பெருக, வெற்றி என்றும் உங்கள் வசமாக, என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...🎊🎊🎉🎉 கீச்சுலக நண்பர்களே 😍💐🌾 #பங்காளி_ஆர்மி 💛😍 #பொங்கல்நல்வாழ்த்துக்கள் #HappyPongal

28
90
93

Batting position of thala dhoni?? 2nd ODI #AUSvIND

Climate changes, enemy changes, place changes, protecting the country never changes. Salute to the
extraordinary men who have laid down their life for us in the line of defence and to those who are deployed to defend our motherland.
#ArmyDay 
Jai Hind

Climate changes, enemy changes, place changes, protecting the country never changes. Salute to the extraordinary men who have laid down their life for us in the line of defence and to those who are deployed to defend our motherland. #ArmyDay Jai Hind

216
2K
17K
Next Page