Quoted @BoopatyMurugesh

பஸ்ல ஒரு ஸ்கூல் படிக்கிற ஜோடி ரொமான்ஸ் பண்ணிட்டு வரானுங்க. நான்லாம் உங்க வயசுல பஸ்ல கஷ்டப்பட்டு கண்டக்டர் சீட்ல இடம் புடிச்சு டிரைவர்ட்ட "முன்னாடி போற வண்டிய முந்துங்கண்ணே"ன்னு கத்திட்டு இருந்தேன்டா.. 😒

#Metoo

0
0
0