Replying to @directorsiva @N_Vigilanty

*தல அஜீத் ன் அன்பு* *கட்டளைகள்*🙏 புகை பிடிக்க கூடாது🔥 ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும்👌👌👌 அம்மா கூட சண்டை போட்ட முன்னேற முடியாது 💘💘💘💘💘💘 மகள் ஆசையே நிறைவேற்ற வேண்டும்,சந்தோசமா குழந்தைகள வாழ விட வேண்டும்😘😘😘

0
3
17