Likes
  • selvanayakamka1
  • SadamUdhay
  • Nibandhan_KG
  • AdvocateJeya
  • SureshR76188437
  • gokulsankardmk
  • arulsamy42
  • arun_cooll
  • girirajan55
Replies
  • Replying to @Udhaystalin @YouTube

    உங்க அப்பன் தாத்தன் ஆடாத வேட்டையா!

    9
    6
    56
  • Replying to @rvsuryaa @Udhaystalin @YouTube

    சூர்யா உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு நடந்தா இப்படி தான் Reply பன்னுவீங்களா...மனிதாபிமானத்தோட பேசுங்க...

    1
    0
    33
  • Replying to @Udhaystalin @dir_susee @YouTube

    நீங்கள் மூடுங்கள்

    நீங்கள் மூடுங்கள்

  • Replying to @Udhaystalin @gokula15sai @YouTube

    யோகிய சீகாமணிகள்

    யோகிய சீகாமணிகள்

  • Replying to @kettapaya__N @Udhaystalin and 2 others

    😨😨😰இரண்டும் வெவ்வேறு செய்திகள். என்ன விஷயமோ அத பேச மாட்டோம். அதுக்கு பதிலா வேற எதையாவது எடுத்துட்டு வந்து திமுக்கு எதிரா ஸ்பீடா கம்பு சுத்துவோம் பக்தாள்ஸ் மனநிலை 😂

    3
    0
    4
  • Replying to @dhanush_bakthan @Udhaystalin and 2 others

    இறந்தபோன ராணுவ வீரர்களை வைச்சு அரசியல் பண்ணகூடாதுனு சொல்லிட்டு நீங்க இந்த சம்பவத்த வச்சு அரசியல் பண்ணுறேங்க இது தான் உபிஸ் மனநிலை 😂😀

    1
    0
    3
  • Replying to @kettapaya__N @Udhaystalin and 2 others

    அப்பிடி இல்ல திமுக அறிக்கை கொடுத்த பின்ன தான் கைது நடவடிக்கயை இங்க நடக்குது . தற்போது ஆளுங்கட்சி குற்றவாளிகளை காப்பத்னும்றது தான் பக்தாள்ஸின் மனநிலையோன்னு எனக்கு டவுட்டு

    0
    0
    2
  • Replying to @Udhaystalin @YouTube

    திமுக மாவட்ட பொருப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனின் இணை பிரியா தோழன் தாண் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வழக்கில் கைதான திருநாவகரசு. மணிமாறனிண் நட்புறவை திசை திருப்ப திமுகவினர் கபட நாடகம்.

    1
    3
    7
  • Replying to @Kavi20861314 @Udhaystalin @YouTube

    Vekkama illa?

    2
    1
    4
  • Replying to @SamJeba1 @Udhaystalin @YouTube

    ஏன் வெட்க்கப்படனும் நான் துணிஞ்சு கேள்வி கேட்குறேன் , கதை விடல

    2
    0
    0
  • Replying to @Kavi20861314 @Udhaystalin @YouTube

    அவன் நண்பன் திமுக காரன்னே வச்சுப்போம். பொள்ளாச்சி ஜெயராமன் மவனுக்கு தொடர்பு இருக்கு ல??? மவன் பெருசா?நண்பன் பெருசா? இன்னும் சொல்லப்போனா திமுக ஆட்சியில கூட இல்ல. ஆதிமுக ஆட்சி நடக்குறப்ப அவன் திமுக நண்பனால என்ன லாபம்? துணிஞ்சி ஜெயராமன கேள்வி கேட்டிருந்தா நானே பாராட்டிருப்பேன்

    0
    0
    0
  • Replying to @Udhaystalin @YouTube

    அண்ணா அதுல திமுக பிரமுக்களுக்கும் பங்கு இருக்காம்... அந்த பைக் பாபு உங்க ஆளு... அந்த பயலுகளோட பல நட்பு வட்டம் திமுகல இருக்காங்க... என்னை பொருத்தவரை அவர்கள் குற்றவாளிகள்... அவ்வளவுதான். எந்த கட்சிலாம் பார்க்க தேவையில்லை.. தூக்கிலிட்டால் போதும். மனம் அப்போது தான் சாந்தம் அடையும்☹️

    1
    3
    8
  • Replying to @Prasannabalram4 @Udhaystalin @YouTube

    அதெல்லாம் பக்தாள்ஸ் கிளப்பி விடுற புரளி

    1
    0
    1
  • Replying to @Thalapathy075 @Udhaystalin @YouTube

    எப்படி நண்பா நீங்க சொல்ற எல்லாம் அரிச்சந்திரன் சமாதிலேந்து வருதா?? நீதிமன்றம் இவர்களை தூக்கிலிட வேண்டும்.... அதை விடுத்து கட்சி சாயம் பூசுவது கேவலமான செயல். அதை தவிர்ப்பது நலம் 🙏

    1
    0
    0
  • Replying to @Udhaystalin @YouTube

    பொள்ளாச்சி கல்லூரி இளம்பெண்கள் பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி பைக் பாபு என்பவன் இவன்தான்!!

இவன் பொள்ளாச்சி நகர ஊழல் திமுக'வின் இளைஞரணி துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளான்!!

மட்டுமன்றி...
ஊழல் திமுக'வின் தலைவன் ஸ்டாலினின் நெருங்கிய தோழன்!!

    பொள்ளாச்சி கல்லூரி இளம்பெண்கள் பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி பைக் பாபு என்பவன் இவன்தான்!! இவன் பொள்ளாச்சி நகர ஊழல் திமுக'வின் இளைஞரணி துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளான்!! மட்டுமன்றி... ஊழல் திமுக'வின் தலைவன் ஸ்டாலினின் நெருங்கிய தோழன்!!