அம்பேத்கர் பெரியார்

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் புரட்சியாளர் அம்பேத்கர் #நீலம்_பண்பாட்டு_மையம்

Madurai
Joined on January 14, 2015

Statistics

We looked inside some of the tweets by @ambedkar_neelam and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
2 days
Average replies
39
Average retweets
313
Average likes
1347
Tweets with photos
48 / 100
Tweets with videos
5 / 100
Tweets with links
0 / 100

Recommended

Check out our new cool site: http://www.tumgir.com

Last Seen Profiles

@kohana125@kohana125
@Lydka15036620@Lydka15036620
@ilhanydz@ilhanydz
@Harusame_Rem@Harusame_Rem
@Jellybare@Jellybare
@Chusator1@Chusator1
@iamferiha@iamferiha
@Rube_12@Rube_12
@OdiYax@OdiYax
@hssderby@hssderby
@paulaaweronika@paulaaweronika
@y12nsc@y12nsc
@gigglebelly92@gigglebelly92
@FlywithWINGSBTS@FlywithWINGSBTS
@marialinde@marialinde
@reibchan@reibchan
ஆண்ட பரம்பரை என்று பெருமை பீத்தி கொள்ளும் சமூகத்தில் நம் வலிகளை புரிந்து கொள்ளும் நல்ல நண்பனும் நம்முடன்  இருப்பான் பரியனை எந்த சூழலிலும் கைவிடாத ஆனந்தனை போல.. நல்ல நட்பிற்கும் இடமளித்த #பரியேறும்பெருமாள் வாழ்த்துக்கள் #மாரிசெல்வராஜ் அண்ணா...@beemji @mari_selvaraj

11
273
2K
#எழுச்சிதமிழரை புரட்சிஇயக்குநர் அண்ணன் #பா_ரஞ்சித் அவர்கள் சந்தித்து நாடளுமன்றதேர்தலில் வெற்றி பெற ஆதரவு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்

#எழுச்சிதமிழரை புரட்சிஇயக்குநர் அண்ணன் #பா_ரஞ்சித் அவர்கள் சந்தித்து நாடளுமன்றதேர்தலில் வெற்றி பெற ஆதரவு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்

மக்களவை தேர்தலில் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது

மக்களவை தேர்தலில் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது

2
16
139
சௌதார் குளத்து நீரை ஒடுக்கப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் நடந்த சமத்துவத்திற்கான மாபெரும் மகத் போராட்டம் நிகழ்ந்த நாள் இன்று 20-03-1927. 
ஜெய்பீம்💪🏻💪🏻💪🏻

சௌதார் குளத்து நீரை ஒடுக்கப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் நடந்த சமத்துவத்திற்கான மாபெரும் மகத் போராட்டம் நிகழ்ந்த நாள் இன்று 20-03-1927. ஜெய்பீம்💪🏻💪🏻💪🏻

0
32
120
.
11 days ago

பூங்காவில் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தால் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று அங்கே குண்டாந்தடியோடு ஓடும் பாஜகவும்,காதல் திருமணங்களை நாடகக் காதல் என்று பழிசுமத்தி வன்முறை அராஜகம் செய்யும் பாமகவும்,இன்று பொள்ளாச்சிக் கொடுமைப் பற்றி ஏன் பேசவில்லை? #Shared

9
166
223
எத்தனை தடவ அசிங்கப் படுத்தினாலும் இங்கு டே வர போட அங்கிட்டு
#GoBackModi

எத்தனை தடவ அசிங்கப் படுத்தினாலும் இங்கு டே வர போட அங்கிட்டு #GoBackModi

Quoted @bbctamil

"தலித் குடியிருப்பு தாக்கப்பட்டபோது நான்கு வயது குழந்தை ஒன்றும் காயமடைந்ததது." https://bbc.in/2EhbdXb 

சாதியை கற்பிக்கும் இந்து மதத்தை ஒழித்தால் தான் மக்களின் சிந்தனைகளிலிருந்து சாதியை ஒழிக்க முடியும். தலித் மக்களின் வீடுகளை தாக்கியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதுசெய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். #SCSTAct

0
6
14

மருத்துவர் ஆகும் துப்பரவு தொழிலாளியின் மகன். வாழ்த்துக்கள் தம்பி... @beemji @Neelam_Culture

1
23
72

300 பேர் ஜீ! அட நீங்க வேற 500 பேர் ஜீ! ஜீ! என்ன பேசுறீங்க 700 பேர் இப்ப தான் பார்த்துட்டு வரேன், பாகிஸ்தானே க்ளோஸ் ஜீ

23
176
529
தல என் அக்கவுண்ட பிளாக் பண்ணதுக்கு உங்க ஐடிய ரிப்போர்ட் அடிச்சுட்டேன் எப்புடி.
யாரு கிட்ட

தல என் அக்கவுண்ட பிளாக் பண்ணதுக்கு உங்க ஐடிய ரிப்போர்ட் அடிச்சுட்டேன் எப்புடி. யாரு கிட்ட

தல உங்க அட்மினு நம்மல பிளாக் பண்ணிட்டாப்புல கொஞ்சம் ரீலிஸ் பண்ண சொல்லு தல

தல உங்க அட்மினு நம்மல பிளாக் பண்ணிட்டாப்புல கொஞ்சம் ரீலிஸ் பண்ண சொல்லு தல

Replying to @TamilTheHindu

கோயில் கருவறைக்குள் அனுமதி இல்லா நீங்கள் சூத்திரர்கள் ஆகிற்றே! உங்களுக்காகவே சூத்திரர்கள் யார்? என்ற ஆய்வுக்கட்டுரையை அண்ணல் அம்பேத்கர் எழுதியுள்ளார். படித்து தெரிந்துகொள்ளுங்கள் சூத்திரர்களே!

0
4
36
Anitha
a month ago
#WhereisMugilan
#Mugilan
#முகிலன்எங்கே

#WhereisMugilan #Mugilan #முகிலன்எங்கே

7
203
629

விடாமுயற்சியினால் அதே தியேட்டரில் பட ஆபரேட்டராக உயர்ந்தவர்., தன் மகளுக்கு தன் வாழ்நாள் முன்னே காட்டியதன் விளைவால் இன்று நெல்லை மாவட்டம் திரும்பி பார்க்கும் அளவிற்கு டி.எஸ். பி. யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார், வாழ்த்துக்கள் சகோதரி #சரோஜா D.S.P.

0
8
23
நெல்லையில்  #அருந்ததியர் பெண் டி.எஸ்.பி. 
 
தந்தையைப்போன்றே விடாமுயற்சியின் மூலம் உயர்ந்த பெண்,  

நெல்லை பூர்ணகலா தியேட்டரில் ஆரம்ப காலத்தில் துப்புரவு பணியாளராக பணி செய்து பின்னர் தொடர்ச்சியான உழைப்பின் பலனாக தியேட்டரில் கவுண்டரில்  டிக்கெட் கிழிக்கும் பணி செய்து பின்னர் ......

நெல்லையில் #அருந்ததியர் பெண் டி.எஸ்.பி. தந்தையைப்போன்றே விடாமுயற்சியின் மூலம் உயர்ந்த பெண், நெல்லை பூர்ணகலா தியேட்டரில் ஆரம்ப காலத்தில் துப்புரவு பணியாளராக பணி செய்து பின்னர் தொடர்ச்சியான உழைப்பின் பலனாக தியேட்டரில் கவுண்டரில் டிக்கெட் கிழிக்கும் பணி செய்து பின்னர் ......

pa.ranjith
4 months ago

திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே!!விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூம் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!!!

261
2K
8K
pa.ranjith
4 months ago

#தமிழகரசே_ஆணவ_படுகொலைக்கு_எதிராக_தனிச்சட்டம்_இயற்று

141
1K
5K
pa.ranjith
4 months ago

தமிழக அரசே உடனடியாக, ஆணவ படுகொலைக்கு எதிராக தனிசட்டத்தை ஆவணப்படுத்து!!

326
2K
11K

பத்து பேர் சேர்ந்து எதிப்பதால் மோடிதானே பலசாலி - ரஜினி பாம்பை அடிக்க பத்துபேர் கூடுவதால் பாம்பு பலசாலியா -தொல்.திருமாவளவன்

40
98
646
வரலாற்று ஆய்வின்படி சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது பழங்கால புத்த விகார். ஆகவே, கேரள அரசு, ஐயப்பன் கோயிலை மீட்டு பௌத்தர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதன் பிறகு அங்கே யார் வருவதற்கும் தடை இருக்காது. #பௌத்தம் #சமத்துவம் #சபரிமலை #Sabarimala @CMOKerala @thirumaofficial @beemji

13.11.1938 ல் பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியாருக்கு "பெரியார்" என்ற பட்டம் வழங்கிய நாள் இன்று ....@Drambedkar_king @ambedkar_voice @PeriyarDaasan

13.11.1938 ல் பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியாருக்கு "பெரியார்" என்ற பட்டம் வழங்கிய நாள் இன்று ....@Drambedkar_king @ambedkar_voice @PeriyarDaasan

3
25
107
Next Page