🌟ஜொயா_தஹ்ஸின்✍️

அறிவால் உணரும் போது, அனுமானம் எதற்கு??

தேடுகிறேன்
Joined on January 14, 2016

Here can be your content

Promote Yourself on Twipu

Promote Yourself on Twipu
Statistics

We looked inside some of the tweets by @jannathmaa and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
4 days
Average replies
2
Average retweets
18
Average likes
21
Tweets with photos
19 / 100
Tweets with videos
5 / 100
Tweets with links
0 / 100
பேச தெரிந்தவர்கள்
பேசாமல் பார்த்து
தெரிந்து கொள்ளுங்க 👇
பந்தம், பாசம் இதுவே... 👇 👇 💞

பேச தெரிந்தவர்கள் பேசாமல் பார்த்து தெரிந்து கொள்ளுங்க 👇 பந்தம், பாசம் இதுவே... 👇 👇 💞

2
80
156

பொன்னான நிமிடங்களென நினைக்கும் பல நிமிடங்கள் பொலிவிழந்தே கடக்கிறது..

2
63
29

தன் நிலையை மட்டும் நினைப்பவர்கள் மறு பெயர் தான்"" " (சுயநலவாதிகள்) இருக்கும் பெயருக்கு பங்கம் வராமல் இருக்க வேண்டும்"""" அது போதும்,,,,, 😯

1
3
3

சாப்பிடும் பொது நல்லி எழும்பை தராத ரூம் மெட்டை விட கறி வாங்கும் போது அசால்ட்டா ஐம்பது கிராம் ஆட்டுக் கொழுப்பை அறுத்துப் போட்ட அந்த கறி கடைகாரர் எவ்வளவோ மேல்.. 😀😀

3
36
23
நாம் கண்டு
காணாமல் போன
போதும்.
நமக்கு டிஎம்ல்ல
டுவிட் தினமும்
அனுப்பி விடும்.
அவங்க
அன்பா? அது
அல்லது 143 ❤️? 🤔

நாம் கண்டு காணாமல் போன போதும். நமக்கு டிஎம்ல்ல டுவிட் தினமும் அனுப்பி விடும். அவங்க அன்பா? அது அல்லது 143 ❤️? 🤔

தோழி என்ன திட்டினாலும் சிரித்து கொண்டு கடந்து போவார்கள் #ஆண்கள் அதே மனைவி சின்னதா ஒரு வார்த்தை சொன்ன என்ன?? இளக்காரமா பேசுற என்று கடிந்து கொள்வார்கள்"" " இது என்ன #டிசைனோ

1
9
19

காதல் ❤️ சுகம் தரும் எப்போது வரைக்கும் என்றால் சிலருக்கு"" அவர்களின் மனைவிக்கு தெரியும் வரை"" " #கருவாப்பயலின்_காதல்😂

1
5
12
விவசாயிகள்
மண்ணை பார்த்த
உடன் இதில் என்ன
பயிர்கள் செய்யலாம்""
என்று 💭 யோசிப்பார்"" 

அவங்க தான் உண்மையில்
மண்ணின் #மைந்தர்கள்

விவசாயிகள் மண்ணை பார்த்த உடன் இதில் என்ன பயிர்கள் செய்யலாம்"" என்று 💭 யோசிப்பார்"" அவங்க தான் உண்மையில் மண்ணின் #மைந்தர்கள்

Replying to @jannathmaa

சிந்தனையின் சிகரமே 😂 நாலைந்து ட்வீட் கடனா கொடுங்க 😁

1
1
0

நம் மனநிலையை மாற்ற வல்ல சக்தி"" இறை நம்பிக்கை மட்டுமே"" #வெரீபைட்

1
3
6

#NewProfilePic எதுவும் கஷ்டம் இல்லை"" எவருக்கும் பயமின்றி உண்மையாக"" இருக்கும் போது 👆 வரும் பாருங்க"" " ஒரு புத்துணர்ச்சி அது தான் இந்த" " #அகத்தின்_அழகு

2
3
13

எத்தனை நாளாக என்னை தெரியுமென எந்த காதலனும் கேட்பதில்ல இதுவரை பெற்றோர்கள் எப்படி பார்த்துக் கொண்டார்கள் என எந்த பெண்ணும் சிந்திப்பதில்ல இருவரும் சற்று யோசித்தால் அக்காதல் பெற்றோரின் சம்மதத்துடன் சந்தோஷமாக அமையும் உள்ளத்தை பறிமாறிகொண்டு ஊரைவிட்டு ஓட முடிவெடுப்பதே இன்றைய காதல்😏

7
65
41

தேவையென்றால் மட்டும் தேடிவருவதும், இல்லையெனில் யாரோ ஒருவர் என கடந்து செல்வதும் சொந்தக்காரங்க மட்டுமில்லை... தொடர்பில் இருப்பவர்களும் தான் 😔

4
83
81

தோழி என்ன திட்டினாலும் சிரித்து கொண்டு கடந்து போவார்கள் #ஆண்கள் அதே மனைவி சின்னதா ஒரு வார்த்தை சொன்ன என்ன?? இளக்காரமா பேசுற என்று கடிந்து கொள்வார்கள்"" " இது என்ன #டிசைனோ

1
9
19

Replying to @jannathmaa

செம

1
1
0

Replying to @jannathmaa

ஆமா

2
1
0

Replying to @jannathmaa

Unmai

1
1
0

#NewProfilePic குறும்புத்தனம் ரசித்து வாழ வேண்டும்_-*"👩‍❤️‍👨

1
3
5

நாம் பிறந்த உடன் பால் புகட்டுவாள் #அம்மா நாம் இறக்க போகும் தருவாயில் பால் ஊற்றினார் #அனைவரும்

2
8
14
#கருவாப்பயலின்
அன்பு என்றும்
🖤 கருகாமல்
இருக்கிறது""
"💞ல்

#கருவாப்பயலின் அன்பு என்றும் 🖤 கருகாமல் இருக்கிறது"" "💞ல்

கேப்டன் நேரில்
இருந்தால் எடுத்து
அடித்து இருப்பார்... 👇 👇

கேப்டன் நேரில் இருந்தால் எடுத்து அடித்து இருப்பார்... 👇 👇

Next Page