M.K.Stalin

M.K.Stalin

@mkstalin

Followers1.3M
Following74

President, Dravida Munnetra Kazhagam (DMK) | Leader of Opposition, Tamil Nadu Legislative Assembly | MLA, Kolathur Constituency.

Joined on October 29, 2013

Statistics

We looked inside some of the tweets by @mkstalin and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
10 hours
Average replies
104
Average retweets
427
Average likes
1646
Tweets with photos
35 / 100
Tweets with videos
5 / 100
Tweets with links
0 / 100

Rankings (sorted by number of followers)

276. in country India and category Celebrities

440. in country India

Last Seen Profiles

@Kamran_z@Kamran_z
@Gabriela_1289@Gabriela_1289
@crackets_mx@crackets_mx
@podnikajte@podnikajte
@M1Qkw@M1Qkw
@krk312@krk312
@VI365@VI365
@ssica3003@ssica3003
@EcoleEBR@EcoleEBR
@guacamo_ole@guacamo_ole
@geeram24@geeram24
@ayachanai6@ayachanai6
@say_r158@say_r158
@bbcbangla@bbcbangla
@BenjaminJNopper@BenjaminJNopper
@booksacout@booksacout
"திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு"

- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.

"திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு" - கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.

70
224
1K

பூவிருந்தவல்லி, கொரட்டூர் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை!

76
262
955

பூவிருந்தவல்லி, கொரட்டூர் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை!

86
344
1K
ஆம்பூர், சோளிங்கர் தொகுதிகளில் #திமுகஊராட்சிசபை, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டேன்.

மக்கள் நலனைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், மத்திய - மாநில அரசுகள் கொள்ளையடிப்பதற்கு யாரோடு கூட்டு சேர்ந்தாலும், அவர்களுக்கும் சேர்த்து மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
4

ஆம்பூர், சோளிங்கர் தொகுதிகளில் #திமுகஊராட்சிசபை, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டேன். மக்கள் நலனைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், மத்திய - மாநில அரசுகள் கொள்ளையடிப்பதற்கு யாரோடு கூட்டு சேர்ந்தாலும், அவர்களுக்கும் சேர்த்து மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!

106
368
2K

சோளிங்கர் தொகுதி கரடிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை!

62
308
1K

ஆம்பூர் தொகுதி அகரம்சேரி ஊராட்சியில் நடைபெற்று வரும் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை!

89
336
1K
நான் இந்த #Sterlite பிரச்னை தொடங்கியது முதல் சட்டமன்றம் வரை, அரசாங்கம் இதனை அமைச்சரவையில் வைத்து கொள்கை முடிவு எடுத்தால் தான் இறுதி வடிவம் பெறும் என வலியுறுத்தி வருகிறேன். 

இனியாவது, அ.தி.மு.க அரசு இவ்விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க முன்வர வேண்டும்!

நான் இந்த #Sterlite பிரச்னை தொடங்கியது முதல் சட்டமன்றம் வரை, அரசாங்கம் இதனை அமைச்சரவையில் வைத்து கொள்கை முடிவு எடுத்தால் தான் இறுதி வடிவம் பெறும் என வலியுறுத்தி வருகிறேன். இனியாவது, அ.தி.மு.க அரசு இவ்விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க முன்வர வேண்டும்!

78
462
2K
#CTS நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு & சுற்றுச்சூழல் அனுமதிபெற 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறது ஊழல் அதிமுக அரசு.

இந்திய ரூபாயில் கொள்ளையடித்த  அரசு, அமெரிக்க டாலரில் கொள்ளையடிப்பது வெட்கக்கேடானது! 

இதற்குக் காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

#CTS நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு & சுற்றுச்சூழல் அனுமதிபெற 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறது ஊழல் அதிமுக அரசு. இந்திய ரூபாயில் கொள்ளையடித்த அரசு, அமெரிக்க டாலரில் கொள்ளையடிப்பது வெட்கக்கேடானது! இதற்குக் காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

153
710
2K

மதுரையில் நடைபெற்று வரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் எனது உரை!

129
352
1K
#PulwamaTerroristAttack -ல் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்! 

நாட்டைக் காக்கும் உங்கள் தியாகம் வீண் போகாது! 
நாட்டைப் பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது!
4

#PulwamaTerroristAttack -ல் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்! நாட்டைக் காக்கும் உங்கள் தியாகம் வீண் போகாது! நாட்டைப் பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது!

175
692
4K
சென்னை, திருச்சியில் "டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்" உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் ஊழல்! 

செய்தது யார் தெரியுமா?

மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய DGP ராஜேந்திரனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்!

தி.மு.கழக ஆட்சியில் நிச்சயம் இந்த ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்!

சென்னை, திருச்சியில் "டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்" உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் ஊழல்! செய்தது யார் தெரியுமா? மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய DGP ராஜேந்திரனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்! தி.மு.கழக ஆட்சியில் நிச்சயம் இந்த ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்!

105
449
1K

ஆண்டிபட்டி தொகுதி, திருமலாபுரம் #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை!

51
273
977

பெரியகுளம் தொகுதி, வடபுதுப்பட்டி #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில் எனது உரை!

55
284
1K
இன்று நடைபெற்ற #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில், #PulwamaAttack -இல் உயிர்நீத்த 2 தமிழக இராணுவ வீரர்கள் உட்பட 40 பேருக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினோம்!

மத்திய-மாநில அரசுகள் தங்கள் ஆட்சி முடிகிறபோது உதவித்தொகை என்ற பெயரில் மக்களுக்கு பணம் வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்கே
4

இன்று நடைபெற்ற #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில், #PulwamaAttack -இல் உயிர்நீத்த 2 தமிழக இராணுவ வீரர்கள் உட்பட 40 பேருக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினோம்! மத்திய-மாநில அரசுகள் தங்கள் ஆட்சி முடிகிறபோது உதவித்தொகை என்ற பெயரில் மக்களுக்கு பணம் வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்கே

137
404
2K

இன்று நிலக்கோட்டை தொகுதி, பள்ளப்பட்டி ஊராட்சியில் 'மக்களிடம் சென்று மக்களின் மனங்களை வெல்லும்' #திமுகஊராட்சிசபை -க்…

72
333
1K
காதலர் தினத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கும் - தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இருந்த பாசம் 'ஒரு கொள்கைக் காதல்' என இருவரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்துப் பேசினேன்.

BJP அரசு ஊழலே செய்யவில்லை என்கிறார்கள். அப்படியென்றால் 5 வருடங்களாகியும் லோக்பால் அமைக்காதது ஏன்?
4

காதலர் தினத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கும் - தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இருந்த பாசம் 'ஒரு கொள்கைக் காதல்' என இருவரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்துப் பேசினேன். BJP அரசு ஊழலே செய்யவில்லை என்கிறார்கள். அப்படியென்றால் 5 வருடங்களாகியும் லோக்பால் அமைக்காதது ஏன்?

117
471
2K

I’m deeply grieved and firmly condemn the cowardly attack on #CRPF soldiers in Awantipora. DMK while expressing deep condolences to all the bereaved families stands firmly with the security personnel in the service of the nation.

80
578
2K

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில், அண்ணாவின் தம்பி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா!

46
352
1K

Quoted @Kalaignarnews

ஆளுநருக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் தர்ணா; மு.க.ஸ்டாலின் வாழ்த்து! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். #Puducherry

ஆளுநருக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் தர்ணா; மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். 

#Puducherry

புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்குவதற்கு துணை நிலை ஆளுநரே காரணமாக இருப்பது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதற்கு இதுவே உதாரணம்! ஆளுநர் பதவி தேவைதானா என்கிற கேள்வியே மீண்டும் எழுகிறது

97
536
2K

I strongly condemn the illegal restraint of Samajwadi Party leader @yadavakhilesh at the Lucknow airport. This is a denial of his fundamental rights guaranteed by the Constitution. Our democracy is in danger of being wiped out by the fascist tendencies of the BJP.

289
808
3K
Next Page