#மணப்பாறை

Here can be your content

Promote Yourself on Twipu

Promote Yourself on Twipu

Replying to @sakthivasan3331

#மணப்பாறை மாடுகட்டி #மாயவரம் ஏறுபூட்டி.... . . . . . . . . அக்காலம் அது பொற்காலம்...!

0
0
2
Devi
6 days ago
ஓம் அரங்கர் துணை
15/06/19 
ஏழாம்படை வீடு துறையூர் ஓங்காரக்குடில் முருகன் 
மகான் அரங்கர் ஆசியால் #மணப்பாறை அரசுமருத்துவமணையில் ஞானிகளை பூஜித்து அருட்பிரசாத உணவு #அருட்கஞ்சி வழங்கப்பட்டது.
அகத்தியர் கோவிலில் #அன்னதானம் 
உபயம் திரு சசிக்குமார் அவர்கள்

ஓம் அரங்கர் துணை 15/06/19 ஏழாம்படை வீடு துறையூர் ஓங்காரக்குடில் முருகன் மகான் அரங்கர் ஆசியால் #மணப்பாறை அரசுமருத்துவமணையில் ஞானிகளை பூஜித்து அருட்பிரசாத உணவு #அருட்கஞ்சி வழங்கப்பட்டது. அகத்தியர் கோவிலில் #அன்னதானம் உபயம் திரு சசிக்குமார் அவர்கள்

@ComTrichy #திருச்சி #துறையூர் #முசிறி #தொட்டியம் #மணப்பாறை #ஸ்ரீரங்கம் #திருவெறும்பூர் #லால்குடி #மண்ணச்சநல்லூர். 

தென்திருப்பதி துறையூர் பெருமாள்மலை பிரமோற்சவ திருவிழா ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி தேரோட்டம் நடந்தது.
2

@ComTrichy #திருச்சி #துறையூர் #முசிறி #தொட்டியம் #மணப்பாறை #ஸ்ரீரங்கம் #திருவெறும்பூர் #லால்குடி #மண்ணச்சநல்லூர். தென்திருப்பதி துறையூர் பெருமாள்மலை பிரமோற்சவ திருவிழா ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி தேரோட்டம் நடந்தது.

#மணப்பாறை அருகே மர்ம விலங்கு கடித்து 4 #ஆடுகள் பலி

0
1
1

#மணப்பாறை அருகே #வைகை விரைவு #ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள #துணை தண்டவாளத்தில் #சிக்கி விபத்து

0
1
2

#மணப்பாறை பகுதியில் தலைவிரித்தாடும் #தண்ணீர் #பஞ்சம் உபரிநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்: கிடப்பில் போடப்பட்ட காவிரி கூட்டுகுடிநீர் திட்டம்

0
3
9

#மணப்பாறை 4வது வார்டில் #குடிநீரில் #கழிவுநீர் கலப்பு #துர்நாற்றம் வீசும் அவலம்: பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை

0
2
5

#மணப்பாறை சுற்றுப்பகுதியில் #திடீர்மழை: 10 ஆண்டுகளுக்கு பிறகு #கண்ணூத்துஅணை ஓடையில் வெள்ளப்பெருக்கு.... நீரில் இறங்கி #விவசாயிகள், #இளைஞர்கள் மகிழ்ச்சி

0
4
42
Devi
14 days ago
ஓம் முருகா
துறையூர் ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் கிளை #மணப்பாறை
இன்று 6/6/19
ஏழாம்படை வீடு #துறையூர்
முருகன் மகான் அரங்கமாரிஷி ஆசியால் 
#அருட்கஞ்சி மற்றும் #அன்னதானமும் 
#பசுவிற்கு உணவும் வழங்கப்பட்டது
இந்த தர்ம பணியில் தாங்களும் உதவி செய்ய தொடர்புக்கு 8012163639
3

ஓம் முருகா துறையூர் ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் கிளை #மணப்பாறை இன்று 6/6/19 ஏழாம்படை வீடு #துறையூர் முருகன் மகான் அரங்கமாரிஷி ஆசியால் #அருட்கஞ்சி மற்றும் #அன்னதானமும் #பசுவிற்கு உணவும் வழங்கப்பட்டது இந்த தர்ம பணியில் தாங்களும் உதவி செய்ய தொடர்புக்கு 8012163639

#திருநெல்வேலி #கோவில்பட்டி #விருதுநகர் #மதுரை #திண்டுக்கல் #மணப்பாறை #திருச்சி #தஞ்சாவூர் #கும்பகோணம் #மயிலாடுதுறை திருச்சி - தஞ்சை இடையே பராமரிப்பு பணி ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை, ரயில் சேவையில் மாற்றம். விவரம்👇

0
4
10
மழை மழை....
வெகுநாள் கழித்து! 

#மணப்பாறை

மழை மழை.... வெகுநாள் கழித்து! #மணப்பாறை

#மதுரையில மட்டுமல்ல.!

எங்க #மணப்பாறையிலும் நாங்க #மனித நேயத்தோடு.!

ஓர் #உயிரை காக்க #எங்கள் தாய் வழிவிட்ட #பொன்னான தருணம்.!

#வேடபரி பவனியில் #வேப்பிலை தாய்.!

#மனிதம் காக்கும் #மணப்பாறை மண்ணில் இருந்து #நான்.!

#மதுரையில மட்டுமல்ல.! எங்க #மணப்பாறையிலும் நாங்க #மனித நேயத்தோடு.! ஓர் #உயிரை காக்க #எங்கள் தாய் வழிவிட்ட #பொன்னான தருணம்.! #வேடபரி பவனியில் #வேப்பிலை தாய்.! #மனிதம் காக்கும் #மணப்பாறை மண்ணில் இருந்து #நான்.!

#வேடபரி கண்டருளிய எம் வேப்பிலை #தாய்.!

#வருணபகவான் வான் நின்று வாழ்த்த.!

பல்லாயிரக்கணக்கான #பக்தர்கள் மத்தியில் எம் தாய்.!

#மணப்பாறை அருள்மிகு #ஶ்ரீவேப்பிலை_மாரியம்மன் குதிரை வாகனத்தில் #வேடபரி கண்டு #திருவீதி உலா.!

அன்னையின் #அருள் மழையில் நான்.!

#சித்திரை_திருவிழா 2019.! – at Manaparai

#வேடபரி கண்டருளிய எம் வேப்பிலை #தாய்.! #வருணபகவான் வான் நின்று வாழ்த்த.! பல்லாயிரக்கணக்கான #பக்தர்கள் மத்தியில் எம் தாய்.! #மணப்பாறை அருள்மிகு #ஶ்ரீவேப்பிலை_மாரியம்மன் குதிரை வாகனத்தில் #வேடபரி கண்டு #திருவீதி உலா.! அன்னையின் #அருள் மழையில் நான்.! #சித்திரை_திருவிழா 2019.! – at Manaparai

திருவிழா ஆரம்பம்!!! 

🕺🕺🕺🕺

#மணப்பாறை

திருவிழா ஆரம்பம்!!! 🕺🕺🕺🕺 #மணப்பாறை

#திருவிழா கோலம் பூண்ட எங்கள் மணப்பாறை.!

வேண்டும் #வரம் அருளும் எம் வேப்பிலை தாய்!

என் #மனதை ஆட்கொண்ட #வேப்பிலை_மாரியம்மன்.!

பல்லாயிரம் #பக்தர்கள் எடுத்து வந்த #பால்குடம்.!

#அன்னையின் மடியில் தவழும் பிள்ளையாய் நான்.!

ஓம் சக்தியே போற்றி!

#சித்திரை_திருவிழா 2019.!

#மணப்பாறை!  – at Manaparai

#திருவிழா கோலம் பூண்ட எங்கள் மணப்பாறை.! வேண்டும் #வரம் அருளும் எம் வேப்பிலை தாய்! என் #மனதை ஆட்கொண்ட #வேப்பிலை_மாரியம்மன்.! பல்லாயிரம் #பக்தர்கள் எடுத்து வந்த #பால்குடம்.! #அன்னையின் மடியில் தவழும் பிள்ளையாய் நான்.! ஓம் சக்தியே போற்றி! #சித்திரை_திருவிழா 2019.! #மணப்பாறை! – at Manaparai

Replying to @EcrPSaravanan

#மணப்பாறை #ஷாஜகான் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #அண்ணா....🤝💙

0
0
0

#மணப்பாறை அருகே அரசு பேருந்தை சிறைபிடிப்பு: காலிக்குடங்களுடன் சாலை மறியல்

0
1
0
Next Page