Technology consultant

Technology consultant

@tntechnologist

Followers1.5K
Following1.5K

💻📱Software developer. Tweets r personal views 😎. Not an aetheist. Money earned by u*nethical means and relig**ious fa**natacism are the rootcause of all 😈

Chennai, India
Joined on November 22, 2017
Statistics

We looked inside some of the tweets by @tntechnologist and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
39 minutes
Average replies
10
Average retweets
65
Average likes
153
Tweets with photos
10 / 100
Tweets with videos
5 / 100
Tweets with links
0 / 100

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் #MNM கட்சிக்கு வாக்களித்தவங்க மட்டும் *RT* பண்ணுங்க. பண்டிதர்களும் நெறியாளர்களும் நடுநிலையாளர்களும் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிக வோட்டு வரும் போல் தெரியுது. நம்மவர் சொன்னார், சொன்னபடி செய்தார்! ⭐️ReTweet If You Voted for #MakkalNeedhiMaiam

5
229
160
Fact
2 hours ago

You'll never truly understand until it happens to you.

10
317
866

Replying to @mekalapugazh

கேள்வியை கேட்டுவிட்டு விடையை ஆப்ஷனில் குடுக்கவே இல்லையே... திரு.உதயநிதி ஸ்டாலினை ஆப்ஷனில் சேர்க்கவும்.

0
6
7

Replying to @narumphizhy

நீ உன் ஓனருடைய புல்லாங்குழலில் முதலில் சங்கீதம் வரவெய். பிறகு பார்க்கலாம்

0
1
0

Replying to @nithya_shre

இப்படிலாம் கதறி பாெது வெளியில் உச்சம் அடையலாம் அல்லது நமைச்சலை சற்றே குறைக்கலாம். முழுவதுமாக பாேக வைக்க முடியாது. சாக்கு திருட்டில் முனைவர் கழகம்தா காவியி்ன் பி டீம். முன்னரே மேதகு கட்டுமரமும் சுடலயும் காவிக்கு வகையாக வாசிப்பு😂. எப்படியாகிலும் சுடலைக்கு எப்பவும் கானல் நீர்தா

0
1
3

Replying to @iam_DrAjju

நீ சரக்குக்கு சைட் டிஷ்ஷா ஓனராேடத ரெம்ப நேரம் சுவைக்காத. உப்பு கரிக்கும்

0
1
0

இனிய நண்பர் முனைவர். மேலை நாசர் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

61
143
979

"சினிமாவை துறந்து, முழுநேர அரசியலில் இறங்கி, தேர்தல் களத்தில் இருந்த @ikamalhaasan பணி பாராட்டுக்குரியது." - @nramind மிக்க நன்றி ஐயா. மக்கள் நலன் ஒன்றை கருத்தில் கொண்டு மக்களுக்காக தனியாக களம் கண்ட #கமல்ஹாசன் அவர்களின் #மக்கள்நீதிமய்யம் கட்சியை மக்கள் ஆதரிக்க தொடங்கிவிட்டனர்.

0
19
73

Quoted @WEB_SPYDER555

ADMK+ 45% DMK+ 22% MNM 18% AMMK 7% NTK 3% NOTA 4% OTHERS 1% this is what most probably will be the vote share in the recently concluded loka sabha elections. Clean sweep by admk+. Outperformance from mnm. Dmk+ bowled out. Ammk just a media creation. Ntk not in the picture.

#சொன்னதைசெய்தார்கமல் 😎 EVM set பண்ணிட்டாங்க போல 45% 🤔

3
5
10

Replying to @rajni_rimee @WEB_SPYDER555 and 2 others

பூத் ஏஜென்ட்டுகளை நம்பி தான் 1977ல் எம்ஜிஆர் வென்றாரா?.... எனக்கு அப்போ 13வயது என்னையும் இன்னுமொரு பையனையும் கோவில்பட்டியில் ஒரு பூத்தில் உக்கார வெச்சாங்க ... எங்களுக்கு பூத் ஸ்லிப் எப்படி கொடுப்பதென்று கூட தெரியாது..... அந்த தேர்தலில் அங்கு அதிமுக வென்றது....

1
2
5

Replying to @karthickselvaa

சென்னை மட்டுமல்ல. தமிழகம் & புதுவையிலும் இதே நிலைமைதான். தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக #கமல்ஹாசன் திகழ்கிறார். #மக்கள்நீதிமய்யம் மாற்று அரசியலுக்கான விதை என்பது மே 23 அன்று புரியும்.

2
12
57
இந்த செவரு இன்னும் எத்தனை பேர காவு வாங்க போகுதோ 🙄 🙄 #PMK 💦

இந்த செவரு இன்னும் எத்தனை பேர காவு வாங்க போகுதோ 🙄 🙄 #PMK 💦

23
179
335

Quoted @Brijesh_singh86

You married a Muslim Guy, is it true just asking

Who I marry is not any of your business, I married a man who loves me for who I am.

12
13
108

Replying to @mekalapugazh

Dude, all time thinking about Kamal sir than pola 😂😂😂 epdi, polambavuttara ..

0
1
6
Eswar
13 hours ago

Replying to @mekalapugazh

உங்கள் ஆசை இதுதான் என்றால் நிச்சயம் நிறைவேறும், என்ன மே 23 வரை காத்திருக்க வேண்டும். அதுவரை புலம்பலாம்... 😂😂😂😂

0
3
8

Replying to @mekalapugazh

இப்படிலாம் கதறி பாெது வெளியில் உச்சம் அடையலாம் அல்லது நமைச்சலை சற்றே குறைக்கலாம். முழுவதுமாக பாேக வைக்க முடியாது. சாக்கு திருட்டில் முனைவர் கழகம்தா காவியி்ன் பி டீம். முன்னரே மேதகு கட்டுமரமும் சுடலயும் காவிக்கு வகையாக வாசிப்பு😂. எப்படியாகிலும் சுடலைக்கு எப்பவும் கானல் நீர்தா

0
1
1

Replying to @mekalapugazh

சுருங்கக் கூறினால் இப்படிலாம் Poll வைத்து பாெது வெளியில் உச்சம் அடையலாம் அல்லது நமைச்சலை சற்றே குறைக்கலாம். முழுவதுமாக பாேக வைக்க முடியாது. சாக்கு வல்லுனர் திருட்டில் முனைவர் கழகம்தா காவியி்ன் பி டீம்.பலவருடங்கள் முன்னரே மேதகு கட்டுமரமும் சுடலயும் காவிக்கு வகையாக வாசிப்பு😂

1
2
2
Next Page