தமிழ் வர்ணனை மிக நன்று... ஆனால் ஸ்ரீகாந்த் அவர்கள் அணைத்து வீரர்களையும் "அவன் இவன் " என்று சொல்வதை கேட்க கொஞ்சம் நெருடலாக உள்ளது.. அவர் மிக பெரிய வீரர் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. இதை கொஞ்சம் மாற்றி கொண்டால் மிக மிக அருமையாக இருக்கும் #