gangaiamaren@me.com

gangaiamaren@me.com

@gangaiamaren

Followers10.7K
Following200
Joined on April 01, 2014
Statistics

We looked inside some of the tweets by @gangaiamaren and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
6 days
Average replies
5
Average retweets
22
Average likes
311
Tweets with photos
20 / 100
Tweets with videos
5 / 100
Tweets with links
0 / 100

Quoted @zJTKFuK0xWA2mvi

@gangaiamaren இசை சித்தருக்கு இனிய வணக்கம், உங்கள் மஹா ஆசீர்வாதங்கள்........

நன்றி கண்ணா .... நான் புத்தனுமில்லே ஒரு சித்தனுமில்லே .... உங்களுக்கு அண்ணனாக சித்தப்பா பெரியப்பாவாக நினைத்தால் போதும் ... வாழ்க வளர்க !! https://t.co/6ONknnduyr

Quoted @gangaiamaren

தமிழ் தெய்வீகஇசைக் குரலரசர் நம் அன்பு அண்ணன் TMS அவர்களை மறக்காத நாள் எது ? https://t.co/GWbqIkA6Re

தமிழ் தெய்வீகஇசைக் குரலரசர் நம் அன்பு அண்ணன் TMS அவர்களை மறக்காத நாள் எது ? https://t.co/GWbqIkA6Re

நினைக்காமல் இந்த வாழ்வேது ? https://t.co/MHmhkhAjQ5

தமிழ் தெய்வீகஇசைக் குரலரசர் நம் அன்பு அண்ணன் TMS அவர்களை மறக்காத நாள் எது ? https://t.co/GWbqIkA6Re

தமிழ் தெய்வீகஇசைக் குரலரசர் நம் அன்பு அண்ணன் TMS அவர்களை மறக்காத நாள் எது ? https://t.co/GWbqIkA6Re

Quoted @zJTKFuK0xWA2mvi

@gangaiamaren தென்றலை தூது விட்டேன், உங்கள் நலங்களை கேட்பதற்கு....... செந்தூரப்பூவுக்குள் மாலை வணக்கம் குருவே.....

வாழ்த்துக்களும் வணக்கங்களும் https://t.co/NNqFJRqCx7

Quoted @Thanigaimani33

@gangaiamaren வைர நெஞ்சமே, வானவிலுக்கு தோரணம் கட்டி, கனவுகளுக்கு கோட்டை கட்டி, நீலவானத்தில் பவனி வருபவருக்கு உங்கள் ரசிகனின் அன்பு வணக்கங்கள்.

ரொம்ப நன்றி கண்ணா ....!!! https://t.co/jOxl8gy1qP

Quoted @actor_vaibhav

🙏🏼🙏🏼🙏🏼🤗 https://t.co/pGBBsPZqrW

அன்பு கண்ணா இனிய புதிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் https://t.co/no82l0Yhyz

Odam Enge Pogum ||ஓடம் எங்கே போகும் ||M. S. Viswanathan ||Love Sad H D Song https://t.co/wOm4XOg6dV via @YouTube என்னிசையில் என் எழுத்துடன் பாடி என் வாழ்வின் பெரும் பாக்கியத்தை தந்த அண்ணன் நமது இசைதெய்வம் எம் எஸ் வி யை மறந்தால் நான் மனிதனில்லை

Quoted @RajheshVaidhya

@gangaiamaren anna.... 🙏🏻🙏🏻🙏🏻 https://t.co/eRkXNQMgTl

Romba nanri kannaa !!! https://t.co/4YGQTjOYzx

Quoted @tparaval

#39 🎼மாங்குயிலே... பூங்குயிலே... சேதி ஒண்ணு கேளு...🎸 View in landscape mode for better visibility #rajasongsinwatercolour #watercolour #rajasongsinwatercolor #watercolor #parani #paranisketch #ராஜா #musicalframes #art #fineart Thanks @gangaiamaren sir 4 tis classic https://t.co/UrzoNK1WCH

#39
🎼மாங்குயிலே... பூங்குயிலே...
சேதி ஒண்ணு கேளு...🎸

View in landscape mode for better visibility

#rajasongsinwatercolour #watercolour #rajasongsinwatercolor #watercolor #parani #paranisketch #ராஜா
#musicalframes #art #fineart

 Thanks @gangaiamaren sir 4 tis classic https://t.co/UrzoNK1WCH

தங்கள் அன்புக்கும் ஆர்வத்துக்கும் நன்றி!!!! https://t.co/54P1jkeOO7

Quoted @kanapraba

கங்கை அமரன் இசையில் “மண்ணுக்கேத்த பொண்ணு” “வெத்தல மடிச்சுக் கொடு மாமா” @gangaiamaren https://t.co/wIA8QUvMQm

நன்றி கண்ணா நான் கேட்டே ரொம்ப நாளாச்சு நன்றி https://t.co/RAp7HbobAk

Quoted @VanniArasu_VCK

ஆறுமாத காலமாக @BJP4TamilNadu க்கு தலைவரே இல்லாத சூழலில் #முருகன் நியமிக்கப்பட்டிருப்பது, தமிழகத்தில் தலித்களை குறிவைத்து #பாஜக நகர்கிறது என்பது தெரிகிறது. மதவெறி பாஜகவிடம் தலித்துகள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.உங்கள் ஏமாற்றுவேலை தமிழகத்தில் எடுபடாதுMr @narendramodi https://t.co/CKFMPUEuuW

ஆறுமாத காலமாக @BJP4TamilNadu க்கு தலைவரே இல்லாத சூழலில் #முருகன் நியமிக்கப்பட்டிருப்பது,
தமிழகத்தில் தலித்களை குறிவைத்து #பாஜக நகர்கிறது என்பது தெரிகிறது.
மதவெறி பாஜகவிடம் தலித்துகள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.உங்கள் ஏமாற்றுவேலை தமிழகத்தில் எடுபடாதுMr @narendramodi https://t.co/CKFMPUEuuW

நடக்கும் எல்லாவற்றுக்கும் கெட்ட குறுக்கு புத்தியோடு காரணம் தேடாதீர்கள் .... !!!!! https://t.co/L1NgHwsCT2

தமிழக பாரதிய ஜனதாவின் தலமைப் பொறுப்பேற்றுள்ள என் அன்பு தலைவர் L.முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் .....!!! https://t.co/ZRAzBkOfDu

தமிழக பாரதிய ஜனதாவின் தலமைப் பொறுப்பேற்றுள்ள என் அன்பு தலைவர் L.முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் .....!!! https://t.co/ZRAzBkOfDu

Quoted @esakiap68470143

காந்தக் கண்ணழகி கஸ்தூரி அக்கா very nice 👰😍👌 உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் so nice 👩‍👩‍👧😍😍👌. உங்களுடைய மகன். Soooo cute👦☺️☺️👌. உங்களுக்கு உங்களுடைய கோழி பண்டிகை வாழ்த்துக்கள்👏👏👏🎉🎉🎉 https://t.co/23FADip1qZ

காந்தக் கண்ணழகி கஸ்தூரி அக்கா very nice 👰😍👌 உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் so nice 👩‍👩‍👧😍😍👌. உங்களுடைய மகன். Soooo cute👦☺️☺️👌. உங்களுக்கு உங்களுடைய கோழி பண்டிகை வாழ்த்துக்கள்👏👏👏🎉🎉🎉 https://t.co/23FADip1qZ

ஆமாம்மா உங்க கோழி பண்டிகைக்கு வாழ்த்துக்கள் https://t.co/0fvhI1izFL

23வருட சினிமாவுக்கு வந்த யுவன்ஷங்கர் ராஜா வுக்கு பாராட்டு .... அவரது முதல் பட ஹீரோ அன்பு இமான் அவர்களோடு ரேடியோ மிர்ச்சி கொண்டாட்டம் https://t.co/ZsqIUiUskW

23வருட சினிமாவுக்கு வந்த யுவன்ஷங்கர் ராஜா வுக்கு பாராட்டு .... அவரது முதல் பட ஹீரோ அன்பு இமான் அவர்களோடு ரேடியோ மிர்ச்சி கொண்டாட்டம் https://t.co/ZsqIUiUskW

Quoted @Rasanai

2 நாளா நெட்ல சுத்திட்டிருக்கிற இந்த கச்சேரி ஆக்சுவலா உண்மையான ஆர்கெஸ்ட்டிரா வெச்சு பாடினது இல்லை. சொன்னது இந்த நிகழ்ச்சியை நடத்திய @gangaiamaren அவர்களே தான். https://t.co/avZmJk8rp9

ஏதோ பெரிய இசைமேதை மாதிரி பேசாதீங்கப்பா ....!! அப்போதெல்லாம் அண்ணன் இளையராஜா கச்சேரிக்குக்கூட என்னிசைக் குழுதான் .. ஆமா நான் எவன்கிட்ட சொன்னேன் அவன பேசசொல் .... https://t.co/Lf23tCwXIC

En Anbuk kuzhanthai premji pirantha naal vaazhthukkal....!!! https://t.co/XYRVcz9oXw

En Anbuk kuzhanthai premji pirantha naal vaazhthukkal....!!! https://t.co/XYRVcz9oXw

Quoted @vp_offl

Enna kodumai saar idhu!!! 🤣😂🤣😂🤣😂🤣 https://t.co/viOJHWilFt https://t.co/WE7q63E3vm

Enna kodumai saar idhu!!! 🤣😂🤣😂🤣😂🤣 https://t.co/viOJHWilFt https://t.co/WE7q63E3vm

பிரபு நாம மட்டும் எவ்வளவு கஷ்டப்படறோம் ... இவன இந்தவருஷத்துக்குள்ளேயே ஒரு வழி பண்ணீடணும் ... நம்மளால இப்பிடி சிரிக்க முடியலியே !!!! https://t.co/OmD5sWJufd

Quoted @balaji3179

@gangaiamaren வாய மட்டும் கொறச்சிக்கணும்

மத்ததெல்லாம் ஓகே தானே ? https://t.co/PZGLMub6uB

Next Page